உங்கள் விளம்பரம் இங்கே வர தொடர்பு கொள்ளுங்கள்

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, November 26, 2017

அப்பாவின் சமையைல் Appa's samiyal

அப்பாவின் சமையைல்

அம்மாவின் சமையல் மட்டுமல்ல அப்பாவின் சமையலும் மிக சுவையாக இருக்கும். அம்மாவின் சமையலை ருசிக்காதவர்களே இருக்கமுடியாது. ஆனால் அப்பாவின் சமையலை ருசிக்கும் பாக்கியம் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்து இருக்கும். அப்படி கிடைத்த அதிர்ஷ்டசாலிகளில் ஒருத்திதான் என் மகள்.

அம்மாவிற்கு மனைவிக்கு மகளுக்கு  உறவினர்களுக்கு நண்பர்களுக்கு சமைத்து அவர்களால் பாராட்டப்பட்டது என் சமையல். அப்படி நான் சமைத்ததை நேரம் கிடைக்கும் போது பதிவுகளாக வெளியிடுகிறேன். அதுவரையில் எனக்கு பிடித்த இணையதளத்தில் வந்த  சமையல் பற்றிய குறிப்புகளை வீடியோக்களை பதிவுகளை இங்கே வெளியிடுகிறேன்.



இந்த தளம் சமைக்க தெரியாதவர்களுக்கு கிடைக்கும் பொக்கிஷம் என்று இருக்குமாறு பார்த்து கொள்கிறேன்... இதை பொக்கிஷம் என சொல்வதற்கு நாம் சமையல் குறிப்புகளை தேடினால் பல்லாயிரம் குறிப்புக்கள் வந்து விழும் அதில் எது சிறந்தது என்று கண்டுபிடிப்பது மிக சிரமம். அதனால் சிறந்த குறிப்புகளை மட்டும் நான் இங்கு தேடிப்பிடித்து பகிர்கிறேன்.

உங்களுக்கு பிடித்தால் சமைத்து ரசித்து உண்டு மகிழலாம்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot